தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து சண்முகம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பால்வள அமைச்சக அலுவலக செயலாளராக பணியாற்றிய நிலையில் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் ராஜீவ் ரஞ்சன் இருந்துள்ளார்.
Labels: Appoinment, Tamilnadu
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home