இந்தியாவின் முதல் e-காபினெட்: ஹிமாச்சல பிரதேசம்
காகிதமில்லா செயல்பாட்டை ஊக்குவிக்க ஹிமாச்சல் பிரதேச அரசு e-காபினெட் எனும் முன்னெடுப்பை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கடந்த பிப்ரவரி 5, 2021 ஆம் தேதி துவக்கி வைத்தார்.
இதற்காக e-காபினெட் எனும் செயலியை அம்மாநில தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்கியுள்ளது.
இனி காபினெட்டின் அனைத்து செயல்பாடுகளும் e-காபினெட் எனும் செயலி மூலம் மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
Labels: states
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home