Swatch-Delhi : மின்சார வாகனங்களை ஊக்குவிக்க
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க டெல்லி முதல்வர் துவக்கியுள்ள சுவச்- டெல்லி எனும் பிரச்சார முன்னெடுப்பை துவக்கியுள்ளார்.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை 25% வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
Labels: Environment, states
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home