ஆளில்லா Pseudo Satellite "CATS"
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட இருக்கும் புது வகையான அதி உயர வளிமணடல செயற்க்கைக்கோளை உருவாக்கி வருகிறது.
இந்த செயற்க்கைக்கோளாது சூரிய ஒளிமூலம் செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது .
இது தொடர்ந்து 2-3 மாதங்கள் ஆளில்லாமல் 70,000 அடி உயர் வளிமண்டலத்தில் பறந்து தகவலை சேகரிக்கும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home