உலகின் முதல் Energy Island : டென்மார்க்
ஐரோப்பாவின் மின் தேவையை பூர்த்திசெய்ய டென்மார் அரசு செயற்கையான தீவு ஒன்றை உருவாக்க முடிவெடுத்துள்ளது.
இந்த ஆற்றல் தீவானது 30 லட்ச மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பசுமை ஆற்றலை உருவாக்கி சேமித்து வைக்கும் திறன் கொண்டிருகும்
Labels: Environment, World
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home