இந்தியாவின் முதல் Geothermal திட்டம்: புகா, லடாக்
இந்தியாவின் முதல் புவிவெப்ப(Geothermal) கள மேம்பாட்டுத் திட்டம் லடாக் யூனியன் பிரதேசமான லேவின் திட்டத்தை லடாக்கின் Puga கிராமத்தில் அமைக்க லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்( LAHDC), லே மற்றும் எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம்(ONGC) ஆகியவை இடையே இந்தத் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்வேறு ஆய்வுகளின்படி கீழ்காணும் புவிவெப்ப செயல்பாடுகள் புகார் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
வெப்ப நீரூற்றுகள், புதைகுழிகள்,சல்பர் மற்றும் போரக்ஸ் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home