இந்தியாவின் முதல் இடியுடன் கூடிய மாழை ஆராய்ச்சிக்கான சோதனை தளம்: பாலசூர்,ஒடிஸா
ஒடிஸாவின் பாலசூர் பகுதியில் இந்தியாவின் முதல் இடியுடன் கூடிய மாழை தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள சோதனை படுகையை இந்திய Metrological நிறுவனம் (IMD) அமைக்கவுள்ளது.
இது IMD , புவி அறுவியல் அமைச்சகம், பதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இஸ்ரோ ஆகிவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.
Thunderstrom Reserch Testbed - கான மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை வட ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிறுவபடவுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home