குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று குஜராத் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நினைவு தபால்தலை ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.
குஜராத் உயர் நீதிமன்றம்:
குஜராத் மாநில உயர் நீதிமன்றம் மே 1, 1960 ல் பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960, ன்படி பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டபொழுது நிறுவப்பட்டது. தலைநகரமான அகமதாபாத்தில் இயங்குகின்றது. இந்த உயர் நீதீமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும்.
இந்தி மொழி இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியல்ல ஒன்றியத்தின் அலுவல் மொழி மட்டுமே என்ற தீர்ப்பை 2010இல் கொடுத்தது இந்நீதிமன்றமே
Labels: India
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home