ஆசியாவின் முதல் வனவிலங்கு பாதுகாப்பு நடைபாதை
டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையை வனவிலங்குகள் கடக்க பிரத்யேக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் இந்த அதிவேக நெடுஞ்சாலையை கடக்க 12 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் ஒன்று அமைக்கப்ப்பட்டுள்ளது.
இதுவே ஆசியாவின் முதல்(wildlife protection corridor) வனவிலங்கு பாதுகாப்பு நடைபாதை.
Labels: Environment, India
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home